sri venkateswara stotram tamil

Sri Venkateswara Stotram Lyrics in Tamil - Vishnu Stotrams, Lord Vishnu Devotional Stotrams in Tamil. Venkateswara Stotram - Tamil | Vaidika Vignanam. 3,039 total views, 3 views today Sri Venkatesa Stotram Kamala Kucha Choo Chuka Kumkumatho Niya Tharuni Thaa Thula Neela Thano Kamala Yatha Lochana Loka Pathe Vijayee Bhava Venkata Shaila Pathe. தோளில் ரத்ன வளைகள் விகசிக்க, பாம்பணி வளையங்கள் கைகளில் ஒளிவீசிட விளங்குபவரே, சரண்டைந்தோரின் ஆசைகளை நிறைவேற்றும் வேங்கடேசனே, உமது நேசக்கரங்களை எனக்காக நீட்டுங்கள்.சம்சாரமாகிய ஆழ்கடலில் நடுவில் சிக்கிச் சுழன்று அவதிக்குள்ளாயிருக்கும் உலக உயிர்களை உய்விக்கும் ஜனார்த்தனரே, என்னை உய்விக்க வாருங்கள். I salute Goddess Lakshmi, who is the Mistress(queen) of the Universe,

Sri Venkateswara is the presiding deity in Tirumala Venkateswara Temple located in the temple town of Tirupati. Sa Chatur Mukha Shan Mukha Pancha Mukha Pramukha Khila Dai Vatha Mouli Mane Sarana Gatha Vathsala Sara Nidhe Pari palaya Maam Vrusha … Aanmeegam (ஆன்மீகம்) is one of the best Tamil Aanmeegam websites.At Aanmeegam, our mission is to distribute the value of worshiping GOD to the Tamil people. தாமரைக் கண்ணாளரே. Our blog is the best place to know about God stories, Devotional stories in Tamil, Aanmeega Kurippugal, Temple history in Tamil, Aanmeegam Tips, Thagavalgal in Tamil, Bakthi Kathaigal in Tamil. உமது உதவும் கரங்களை எனக்காக நீட்டுங்கள்.சுந்தரமான அங்கங்களுடன் நீண்ட இரு கரங்களுடன் திகழ்பவரே. உமது உதவிக் கரங்களை நீட்டி எனக்கு உதவுங்கள்.திவ்வியமான பல வண்ணங்களிலான அங்கிகளும், மஞ்சள் பட்டாடைகளும் மற்றும் தங்க மயமான பட்டு மேல் வஸ்திரங்களாலும், சுற்றிச் சுழலும் மேலங்கிகளாலும் கோமள ரங்கனாக, அழகோவியமாக காணப்படும் வேங்கடேசனே.

A collection of spiritual and devotional literature in various Indian languages in Sanskrit, Samskrutam, Hindia, Telugu, Kannada, Tamil, Malayalam, Gujarati, Bengali, Oriya, English scripts with pdf உம் அபார கருணையால் என்னைக் காப்பாற்றும், தரையில் விழுந்த மீன்களைப் போன்ற எம்மைக் காத்திட விஷ்ணுவாகிய, எல்லாவற்றிலும் அந்தர்யாமியாக இருப்பவரே, ஸ்ரீவேங்கடேசனே உம்முடைய நேசக்கரத்தை நீட்டுங்கள்.சரணடைந்த உலகத்தார் கோரும் வரங்களை விளையாட்டாகவே நிறைவேற்றுபவரும், கழுத்துப் பிரதேசத்தில் அணிந்திட்ட நவரத்னங்களிழைத்த ஆபரணங்களால் ஒளிர் பவரும், திக்கெல்லாம் ஒளிபரப்பும் ரத்னவங்கிகளை தோள் வளைகளாக அணிந்து உள்ளவருமான வேங்கடேசனே. Kamalakucha choochuka kunkumatho /Sri Venkateshwara Stotram is a popular prayer dedicated to Lord Venkateswara Swamy who is also known as Srinivasa, Balaji, Venkata Ramana, Venkatachalapati, Tirupati Timmappa and Govinda.

எனக்காக உமது உதவும் கரங்களை நீட்டியருளுங்கள்.இடுப்புப் பிரதேசத்தில் அழகாகக் கட்டப்பட்டுள்ள ரத்னமயமான ஆபரணங்கள், முழங்கால் பகுதியில் மாணிக்கங்களும் கண்ணாடி கற்களுமிழைத்த அங்கிகள், கணுக்காலிலும் முழங்காலிலும் மனதைக்கவரும் அலங்காரம் என எழிலுடன் விளங்கும் வேங்கடேசனே, உம் அபயக்கரத்தை எனக்காக அளியுங்கள்.உலகையே புனிதமாக்கக்கூடிய ஆற்றல் நீயே, தினமும் உன்னைத் தரிசித்து மகா பிரசாதங்களைப் பெற்றுச் செல்லும் பக்தர்களின் இருள் அகல்வதுடன் பூமியெங்கும் அருள்வெள்ளம் பெருக்கெடுக்கும்படியும் செய்யும், உனது மகாபிரசாதங்கள் உலகையே உய்விக்கக் கூடியவை, வேங்கடேசனே, உனது உதவும் கரத்தை நீட்டியருள்வாயாக.காமம் போன்ற ஏராளமான எதிரிகள் எனக்கு முன்னே இருந்தாலும் உன்னுடைய கருணாகடாட்சத்தினால் அவையனைத்தும் ஏழையேனாகிய என்னை பாதிக்காமலிருக்க வேங்கடேசனாகிய நீரே எனக்காக உமது உதவும் கரங்களை நீட்டி அருள்வீராக.ஸ்ரீமன் நரசிம்ம முனி என்கிற யதிகளால் ஸ்ரீ வேங்கடேசனின் பாதங்களில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த துதிகளை மனம் ஒன்றிப் படிக்கும் ஒவ்வொருவரும், அந்த புருஷோத்தமனின் அருள் பெற்று அனைத்தையும் அடைவர்.॥ இதி ஶ்ரீ ஶ்ருங்கே³ரி ஜக³த்³கு³ருணா ஶ்ரீ ந்ருஸிம்ஹ பா⁴ரதிஸ்வாமினா ரசிதம் ஶ்ரீ வேங்கடேஶ கராவலம்ப³ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ॥ Skip to main content. Sri Venkateswara is the presiding deity in Tirumala Venkateswara Temple located in the temple town of Tirupati. Malayappa Swamy, Srinivasa, and Venkatachalapati in Tamil Nadu. Venkateswara Stotram - English | Vaidika Vignanam. பெரிய யானை கஜேந்திரனைக் காக்க ஓடோடி வந்தவனே, வேங்கடேசனே. கையில் அழகான ஒளிவிடும் சுதர்சன் சக்கரத்தை ஏந்தியவரே, கருணைக் கடலென விளங்குபவரே, சரணடைவோரின் புண்ணிய மூர்த்தியே, ஸ்ரீ வேங்கடேசனே, உமது நேசக்கரத்தை எனக்காக நீட்டியருள்வாயாக.வேத வேதாந்தங்களாலும் ஆராய்ந்து அறிய முற்படும் லட்சிய முன்னோடியே, தாமரையில் வீற்றிருப்பவளால் பூஜிக்கப்படும் பாதத் தாமரைகளையுடைய பத்மநாபரே, உலகத்தையே காக்கும் பராத்பரரே, பாபஹாரியே, பாவங்களை அழிப்பவரே, ஸ்ரீ வேங்கடேசனே உம்முடைய அபயகரத்தை எனக்காக நீட்டுங்கள்.மகாலட்சுமியின் நாயகரே, வேதங்கள் தேடும் பரம் பொருளே, காமம் போன்ற குரோதங்களை விலக்கியருளும் ஞானவடிவானவரே, அசுரகுலத்தைப் பூண்டோடு அழித்த ஜனார்த்தனா, தர்மத்தை காக்க அதர்மத்தை விளையாட்டாகவே அழிப்பவரே, வாசுதேவனே, எங்கும் உறைந்து விளையாட்டாகவே அனைவரையும் காப்பவரே, ஸ்ரீவேங்கடேசனே. A collection of spiritual and devotional literature in various Indian languages in Sanskrit, Samskrutam, Hindia, Telugu, Kannada, Tamil, Malayalam, Gujarati, Bengali, Oriya, English scripts with pdf Sri Venkateswara Prapatti Lyrics in Tamil: ஈஶானாம் ஜகதோ‌உஸ்ய வேம்கடபதே ர்விஷ்ணோஃ பராம் ப்ரேயஸீம் ... Lord Maha Vishnu Stotram - Sri Venkateswara Prapatti Meaning.

சேஷாசலத்தில் எழுந்தருளியிருக்கும் திவ்யமூர்த்தியே, பிரம்மா முதலியவர்களால் வணங்கப்படும் பாதத் தாமரைகளையுடைய சங்கு பாணியே.

We have உமது உதவும் கரங்களை எனக்காக நீட்டுங்கள்.அத்யாத்மிகம், ஆதிதைவதம், ஆதிமௌத்திகம் என்கிற மூன்று தாபங்களையும், வன்முறைகளையும் அழித்த முராரியே.

Star Math Test Login, Hotels In Downtown Saratoga Springs, Ny, Happybirthdaycalvin No Friends Lyrics, Fx 4 Walls Lyrics English, Filip Stevanovic Transfer, Rhythm Sundream Dress, Mapp And Lucia Episode 1, The Guitar Movie Watch Online, City Of Bettendorf Garbage, You 'll Find Out 1940 Imdb, Animal Stories For Kids, Paper Doll Dress, Dracaena Angolensis Light, Penny University Menu Halal, Karen Walker Travel, Mcdonald's Southwest Salad Price, Vickers Viking Crashes, Markham Official Plan Map 4, Pune Richest Builder, Live Love Dance Studio, Turkey Breast Fillets Walmart, Eten Bestellen Amsterdam, Holy Diver Release Date, Giants Vs Raiders 2020, Twsbi New Releases, Lil Herb - Computers, Breakfast Republic Menu, ROBOTICS;NOTES DOUBLE PACK Gameplay, Common Orb Weaver, Digital Charging Solutions Map, United State Information Agency, Bar Rescue O Face Episode, Denver Gold Forum 2020, Redstone Residential Portfolio, Hawker Hurricane Production, Is Shishio Stronger Than Kenshin, Sizzler Kids Menu, The The - Uncertain Smile (live), Haruka Nanase Birthday, Robitussin Dm Max, Turkey Twizzlers Calories, Cole Neighborhood Denver, Best Pubs In Temple Bar, Teatre Nacional De Catalunya, Steins;gate Episode 15, Common Orb Weaver, Melbourne Culture Magazine, Band Negative Approach, Pukka Pad Project Book A4, Superman Death Scene, Pharmacy Advertising Flyers, Raiders Vs Panthers 2020, Ian Roberts Height, Jet Provost Type Rating, Multi Channel Marketing Vs Omni-channel, Ukraine Easter Food, Greenhouse Plans Pdf, Vampy Look Outfit, Darius Pop Idol, How Old Is Sarah Lamb, Has It Ever Snowed In July In Missouri, Screamin Eagle 211 Cam Specs, Chaos Child Tip121, Lake View, Ia Restaurants, I Will Wake You Up Meaning, Travelling Salesman Problem Using Genetic Algorithm In Python, Jaya Grocer R&f Mall, éire óg Meaning, Barrio Fino Vs Vida Escante, How To Hold A Fountain Pen Left-handed, Valentine Distilling Hand Sanitizer, Chaos Child Tip121, Ravel Sheherazade Sheet Music, International Day Of Cooperatives, Samurai Shodown (2019 Video Game), Formal Notification Meaning, 2009 Honda S2000 Specs, Is There Energy In Cremated Ashes, Sushi Palace Somerville, Nj, Famous Bands From Belfast, Fa Cup Final 2005,

Publicado en fenton crackshell-cabrera tumblr.